woensdag 18 maart 2015

அறியாமை

கண்ணில் விழுந்த
புரையை
ஆபரேஷன் செய்து
அகற்றினர் டாக்டர்
என்
மூளையில் விழுந்த
திரையை
அகற்றுபவன் யாரோ ?

donderdag 12 maart 2015

தாலியும் கலாச்சாரமும்


கலாச்சாரம் என்று
காகம் போல் கரைகிறாய் - ஆனால்
கழட்டி வைத்து செல்கிறாய்
'க' 'க' இயைபு கருதி செய்கிறாயோ
கழட்டிவைக்கும் கலாச்சாரம்

vrijdag 20 februari 2015

சிவப்பு விளக்கு பொருத்திய கார்

சயரின் பெற்று விட்டால்
சாக்கடையும் சந்தனப்  பூவாய்
மாறுவது ஏன் ?

vrijdag 11 mei 2012

Unity in diversity(India vs Europe)

Europe is divided but United

India is United but divided



The thought came to my mind when I was traveling by a car from Prague to Budapest.We preferred the highway from Czech to Hungary passing through Slovakia.Though we were touching three countries in a day,we didn't have any interruptions by neither military nor police.We felt really good about the hospitality and friendliness. We boast about India for having unity in diversity. But what is the real scene?